இலவச மின்னூல்: ஏழாவது வாசல்-இராமகிருஷ்ணர் சொன்ன கதைகள்
வாழ்க்கை பயணத்தின் திசையை ஒழுங்குபடுத்த கூடிய அற்புதமான புத்தகம்.சிறு வயதில் ஏதோ கதை புத்தகமாக படிக்க போய் பின் பாட புத்தமாகவே மாறி போனது.எல்லா வயதினர்களும் கற்றுக்கொண்டு வாழ்வில் பின்பற்ற வேண்டிய நெறிகளை மிக எளிமையான முறையில் நமக்கு தந்தருளிகிறார் ஸ்ரீ இராமகிருஷ்ணர்.
FREE DOWNLOAD
Comments
Post a Comment